தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டப்படி பேராசிரியர் சௌந்தர மகாதேவன் எழுதிய " பணி வாய்ப்புத் தமிழ் "
: 19. 8 . 24 திங்கள் முதல் ரூ 80 விலையுள்ள பணிவாய்ப்புத் தமிழ் நூல் அறிமுக விலையாக ரூ60 க்குதமிழ்நாடெங்கும் உள்ள NCBH நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கும்.
1. அரசுப்போட்டித் தேர்வுகளும் தேர்வு முகமைகளும், 2.பணிப்பொறுப்புகளும் போட்டித் தேர்வுகளும்,
3.போட்டித் தேர்வுகளும் விண்ணப்பிக்கும் முறைகளும்,
4.போட்டித் தேர்வுகளில் தமிழ்,
5. போட்டித் தேர்வுகளும் பயிற்சி மையங்களும்
ஆகிய அலகுகளில் இந் நூல் அமைகிறது.
திருநெல்வேலியில் நூல் வேண்டுவோர்:
NCBH, TIRUNELVELI 9487655033
NCBH, MADURAI, Mr.MAHEDIRAN : 9486252849
[

Comments
Post a Comment