Posts

பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி தன் குறிப்பு

Image
  பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன் 9952140275 mahabarathi1974@gmail.com 10.04.1974 50 ம.சௌந்தரராஜன் பொன்னழகி 50, மகா விஜி அன்பகம் , கிரசண்ட் நகர் கே.டி.சி நகர் திருநெல்வேலி 627 011 பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் குறிப்பிடத்தக்க பணிகள் இளைய தலைமுறையினரிடம் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் 30 ஆண்டுகளாகப் பயிற்சி வழங்குவது. கல்லூரி மாணவ மாணவியருக்குத் தமிழ் உணர்வை ஊட்டி அவர்களின் கவிதைகளைக் கடந்த ஒன்பதாண்டுகளாகக் கவிதைத் தொகுப்புகளாக (ஆறாம் விரல் , மனத்துளி , கானல் மீன்கள் , கவிப்புறா , இமைச் சிறை , காலநதி , பகல் நிலவு , வளர்பிறை , பாதைகள் பார்வைகள்) வெளியிட்டு அவர்களை ஊக்கப்படுத்துவது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் + 1 சிறப்புத் தமிழ்ப் பாட நூலின் மேலாய்வாளராகப் பணியாற்றி ( 2018 ஆம் ஆண்டு) தற்போது அம் மாணவர்கள் படிக்கும் பாட நூலை உருவாக்கத் துணை புரிந்தது. கேரள அரசு பொதுக் கல்வித் துறை 2024 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலின் வல்லுநராகப் பணியாற்றி அப்பாட நூலை வெளிக் கொண்டு வந்தது. திருநெல்வேலி மாவட்ட ந...

Dr.SOUNDARA MAHADEVAN, HEAD AND ASSOCIATE PROFESSOR,DEPARTMENT OF TAMIL,SADAKATHULLAH APPA COLLEGE, TIRUNELVELI BIO DATA

Image
 

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டப்படி பேராசிரியர் சௌந்தர மகாதேவன் எழுதிய " பணி வாய்ப்புத் தமிழ் "

Image
: 19. 8 . 24  திங்கள் முதல் ரூ 80 விலையுள்ள பணிவாய்ப்புத் தமிழ் நூல் அறிமுக விலையாக ரூ60 க்குதமிழ்நாடெங்கும் உள்ள  NCBH நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும்  கிடைக்கும். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டப்படி திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் அவர்கள், எழுதித் தமிழகக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து இரண்டாமாண்டு மூன்றாம்  பருவம் பயிலும் மாணவர்களுக்குரிய " பணி வாய்ப்புத் தமிழ் "  பாட நூல் NCBH (நீயூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கும்.  1. அரசுப்போட்டித் தேர்வுகளும் தேர்வு முகமைகளும்,         2.பணிப்பொறுப்புகளும் போட்டித் தேர்வுகளும்,  3.போட்டித் தேர்வுகளும் விண்ணப்பிக்கும் முறைகளும், 4.போட்டித் தேர்வுகளில் தமிழ், 5. போட்டித் தேர்வுகளும் பயிற்சி மையங்களும்  ஆகிய அலகுகளில் இந் நூல் அமைகிறது. திருநெல்வேலியில் நூல் வேண்டுவோர்:  NCBH, TIRUNELVELI 9487655033 NCBH, MADURAI, Mr.MAHEDIRAN : 9486252849 [

Dr.SOUNDARA MAHADEVAN, HEAD, DEPARTMENT OF TAMIL,SADAKATHULLAH APPA COLLEGE,TIRUNELVELI BIO-DATA

Image